Date:

இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாட்டில் பல வதந்திகள் பரவுகின்றன- ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் உதவி குறித்து இலங்கை அரசாங்கம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் இந்தியாவிடமிருந்து இவ்வளவு பெரியநிதி உதவி கிடைத்தது அதிஸ்டம் எனஅவர்தெரிவித்துள்ளார்.

இந்தியா முதல்தடவை இவ்வாறான நிதிஉதவிக்கு அனுமதியளித்துள்ளது இது குறித்து அறிக்கையொன்றை வெளியிடவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாட்டில் பல வதந்திகள் பரவுகின்றன என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் வெளிவிவகார அமைச்சு இது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...