நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள Ceypetco எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலைமையினை கட்டுப்படுத்தவதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.