இராஜாங்க அமைச்சர் கனகஹேரத்தின் வாகனத்தினை பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கேகாலை ரன்வவவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமையல் எரிவாயுவிற்காக காத்திருந்த மக்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றவேளை அந்த பகுதியில்காணப்பட்ட மக்கள் இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் பின்னர் அந்த பகுதியை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.