கட்டண திருத்தம் தொடர்பில், ரயில் திணைக்களம் வழங்கிய அறிக்கை குறித்து இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எரிபொருளை ஒதுக்குவதற்கான செலவீனத்தை ஈடுசெய்யும் வகையில் மாத்திரம் புதிய கட்டண திருத்தம் இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், திருத்தப்படும் ரயில் கட்டணம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.