இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பிற்கமைய, நாளைய தினம் புதிய விலை அறிவிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இறக்குமதி பால்மா கிலோ ஒன்றின் விலை, 500 அல்லது 600 ரூபாவினால் அதிகரிக்கப்படக்கூடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.