Date:

ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – எதிர்க்கட்சியினர் போராட்டம்

இலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் பத்தரமுல்லை, நாடாளுமன்ற வாயிலுக்கு முன்பாக சுகாதார வழிமுறைகளுக்கு இணங்க இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, பதாதைகளை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது, விவசாயிகள், மீனவர்கள், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், பொது மக்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என இவர்களால் வலியுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...