புதிய அலை கலை வட்டத்தின் 2022 விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (17) மாலை கொழும்பு 13.விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த புரவலர் ஹாசிம் உமர் வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் விருது வழங்கி வைத்தார்
படங்கள் எம். நசார்