Date:

மின் விநியோகத் தடை தொடர்பில் புதிய தகவல்

நாட்டில்  இன்றைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில்மூன்று மத்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், குறித்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மத்தியாலமும் 40 நிமிடங்களும்மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான 8 வலயங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில்இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமுலபடுத்தப்படவுள்ளது.

மேலும், குறித்தப் பகுதிகளில் பிற்பகல் 05 மணி முதல் 10 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மத்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...