Date:

அரசியல் தீர்மானங்கள் குடும்ப உணவு மேசையில் எடுப்பது ஆபத்தானது- அதுரலிய ரதன தேரர்

பொருளாதார நெருக்கடியை விடவும், நாட்டின் அரசியல் நெருக்கடி நிலைமை ஆபத்தானது  என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அரசியல் நெறிமுறைகளை முன்கொண்டு செல்ல ஜனாதிபதி தவறிவிட்டதாகவும், அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளை விடவும், அரசியல் நெருக்கடிகள் மிகவும் பாரதூரமானது.

அரசியல் தீர்மானங்கள் குடும்ப உணவு மேசையில் எடுப்பதனால் இவ்வாறான விளைவுகள் ஏற்படுவதாக ரதன தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாலைத்தீவில் சிக்கிய இலங்கை படகு தொடர்பில் திடுக்கிடும் தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்ததை மாலைத்தீவு...

திடீரென மாயமாகும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள்

  கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் திருடுப்...

Breaking புதுடெல்லியில் குண்டுவெடிப்பு: பாரிய சேதம்

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...