Date:

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பா??

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று பல பகுதிகளுக்கு எரிவாயுவை வெளியிட்டது.

இருப்பினும், சில பகுதிகளில், எரிவாயு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

நேற்றும், இன்றும் சுமார் 200,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....