எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதியிலிருந்து பாடசாலையின் அனைத்து நடவடிக்கைகளையும் வழமைப்போன்று முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து மாணவர்களையும் வழமைப்போன்று பாடசாலைக்கு வருகைத்தருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Date: