உலக சந்தையில் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் இலங்கையிலும் இப்பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.