Date:

வலகும்புற ரயில் நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம் புரளல்

இன்று பிற்பகல் வலகும்புற ரயில் நிலையத்துக்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது. அலவ்வ – பொல்கஹவலவுக்கு இடையேயான ரயில் சேவையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,குறித்த புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் இடம்பெறுவதாகவும் தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...