Date:

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று சொல்வதற்கு வாய்க்கூசுகிறது- ஹர்ஷ டி சில்வா

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று சொல்வதற்கு வாய்க்கூசுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், தற்போது இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்பதே உண்மை என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, எரிவாயு இல்லை. டொலர் இல்லை.

வெளிநாட்டு ஒதுக்கத்தை விட, வெளிநாட்டுக் கடன்கள் அதிகமாக இருக்கின்றன.

இந்தநிலைமையை வங்குரோத்து என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த பிரச்சினை தொடர்பாக நிதி அமைச்சர் நாடாளுமன்றில் விளக்கமளிக்க வேண்டும்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாங்களும் இலங்கையர்களே. இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

நாடாளுமன்றில் கதைத்து இதற்கு அனைவரும் இணைந்து விரைவாக ஒரு தீர்வை காண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373