வெலிக்கடையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பத்தரமுல்லை நோக்கிய வீதியை மறித்து கோட்டை மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த வீதிகளில் பயணங்களை மேற்கொள்ளவுள்ள சாரதிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளார்.