இலங்கையில் எரிபொருள் கையிருப்பு மிகக் குறைந்தளவே உள்ள நிலையில் வாகனம் ஒன்றுக்கு 3,000 ரூபாவுக்கு மேல் எரிபொருளை நிரப்ப வேண்டாம் என எரிசக்தி மின் உதய கம்மன்பில கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
எரிபொருள் நிரப்ப கான்கள் மற்றும் போத்தல்க ளைக் கொண்டு வருபவர்களை திருப்பி அனுப்புமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.