யுக்ரேனின் கார்கிவ் நகரில் கற்றுவந்த நான்காம் ஆண்டு மாணவர், இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்பவரே இவ்வாறு ரஷ்யப் படைகளால் இன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அறியவருகிறது.
இதேவேளை இவர் ரஷ்ய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.