Date:

ஒரு நாடு – ஒரு சட்டம் செயலணிக் குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக் குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், இது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.

ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் பதவிக்கலாம் நேற்றுடன் முடிவடைந்தது.

நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் மக்களிடம் விரிவான முறையில் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற வேண்டும் என்பதால், செயலணிக்குழுவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...