இன்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி,
ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவாலும்,
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.