Date:

ராஷ்மிகா உடனான திருமண செய்தி குறித்து விஜய் தேவரகொண்டா அளித்த பதில் !

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள Liger திரைப்படம் பான் இந்தியா அளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இதனிடையே கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமான ரீல் ஜோடி.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் டேட்டிங் செய்கிறார்கள். விரைவில் திருமணம் எனச் செய்திகள் பரவின.

மேலும் தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருவருக்கும் கல்யாணம் முடிவாக உள்ளது எனப் பரவிய வதந்திக்கு ‘நான்-சென்ஸ்’ என்று சர்காஸ்டிக் ஆக தனது பதிலை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...