நாளைய தினம் தென் மாகாணத்தில் ஒன்றரை மணித்தியாளம் மின் விநியோகம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் விநியோக தடை தொடர்பான நேர அட்டவணை நாளை நண்பகல் அறிவிக்கப்படும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.