இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம். விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 276 ரூபா 92 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 69 சதம். விற்பனை பெறுமதி 235 ரூபா 26 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 06 சதம். விற்பனை பெறுமதி 221 ரூபா 64சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 161 ரூபா 09 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 141 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 147 ரூபா 57 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 74 சதம்
விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 69 சதம்.
பஹ்ரேன் தினார் 535 ரூபா 79 சதம்,
ஜோர்தான் தினார் 284 ரூபா 92 சதம்,
குவைட் தினார் 667 ரூபா 58 சதம்,
கட்டார் ரியால் 55 ரூபா, 30 சதம்,
சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 83 சதம்,
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 99 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.