இலங்கையின் No:1 brand Md Samsung அவர்களின் புதிய கண்டுபிடிப்பு வரிசையில் Galaxy A தொடரில் உள்ள சிறந்த smartphoneகளின் வரிசைக்கு Galaxy A03ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு வகையான Samsung smartphoneகளின் புதிய game-changerஆன Galaxy A03 large Display, நம்பமுடியாத camera என சிறப்பம்சங்களுடன் வருகிறது.
Kevin SungSU YOU, Samsung இன் இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர், ‘Galaxy A03ஐ இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
smart அம்சங்களுடன் இணைந்த அதன் சிறந்த தொழில்நுட்பம் அதிகமாக browse செய்ய, விளையாட, capture செய்ய மற்றும் சிறப்பாக வாழ அனுமதிக்கிறது.எமது வாடிக்கையாளர்கள்; எப்போதும் எங்கள் தயாரிப்புகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
மேலும் நுகர்வோரின் Samsung அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதிய தயாரிப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ எனக் கூறினார்.
Galaxy A03இன் 6.5-inch Infinity-V Display உங்கள் பார்வையை விரிவுப்படுத்துவதுடன் அனைத்தையும் முழுமையாக பார்க்க உதவுகிறது. HD+ தொழில்நுட்பத்துடன் உங்கள் அன்றாட வாழ்க்கை சிறப்பாக உண்மையாக மிருதுவாக மற்றும் தெளிவாக உள்ளமைக்கு நன்றி சொல்லலாம்.
Galaxy A03 மென்மையான வளைவுகளுடன் பிடிமானத்திற்காக ஒரு கடினமான பின்புறத்தையும் கொண்டுள்ளது.அதன் மென்மையான திரை வீடியோக்களை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கிறது.
camerவிற்கு அருகில் உள்ள striped pattern கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது.மற்றும் இதனை கறுப்பு மற்றும் நீல நிறங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் பிரகாசமான 8MP Main Camera மூலம் உங்களுக்கு பிடித்த தருணங்களை தெளிவாகவும் அழகாகவும் புகைப்படம் எடுக்க முடியும்.
அத்துடன் இதன் 5MP முன்புற Cameraஐ பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
Galaxy A03 Octa-core processor 2GB RAM உடன் இணைத்து வருவதால் வேகமாகவும் திறமையாகவம் செயல்படுகிறது.
இது 32GB internal storage உடன் வருகிறது.
Samsung Galaxy A03 5000mAh battery உடன் வருவதால் நீங்கள் செய்வதை தொடர்ந்து பலமணி நேரங்களுக்கு அதே வேகத்துடன் செய்ய உதவுகிறது.
நுகர்வோர் Samsung Galaxy A03ஐ, அங்கிகரிக்கப்பட்ட John keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Singer> Singhagiri மற்றும் Damro Network Partner Dialog, mobitel மற்றும் Samsung EStore (samsungsrilanka.lk)> My Softlogic.lk keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது.உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.
இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.