Date:

பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் தடை

களனிதிஸ்ஸ மற்றும் கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 400 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டமையே மின் தடைக்குக் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...