Date:

சர்வதேச சக்திகள் கைதிகள் தொடர்பான தீர்மானங்களில் தலையிடுவதற்கு இடமளிக்க மாட்டோம்

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அல்லது ஏனைய சர்வதேச சக்திகள் கைதிகள் தொடர்பான தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது’ என என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,”அரச தலைவர் தனது கொள்கை அறிக்கையில் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.கைதிகளை சுதந்திரமாக அவதானித்து அரச தலைவர் மன்னிப்பு வழங்குவார்” என்றார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமையிட்டு பல நாடுகள் இலங்கையை எதிர்ப்பதாகவும், அவர்கள் அரசுக்கு எதிராக எப்போதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...