நேற்றிரவு பயிர்ச்செய்கை நிலமொன்றில், அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்.
மேற்படி இருவரும், சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்காக சென்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் இரத்தினபுரி, பெல்மதுளை -பட்டலந்தை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்கள் என போலிசார் தெரிவித்துள்ளார்.