எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி திங்கட்கிழமை வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படமாட்டாது எனவும் மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.