Date:

மீண்டும் கோப் குழுத் தலைவராக சரித ஹேரத் நியமனம்

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள், பிரதி சபாநாயகரால் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்பு கோப் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த, பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...