Search results: Sample
யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல்...
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி
சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை இறுக்கமாக்கவும் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது...
தொற்றா நோய்களினால் இலங்கையில் 80% மரணங்கள்
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர்...
2027 IPL ஏலம் மீண்டும் இந்தியாவில்
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல்...
ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்
ரயில் ஊழியர் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகியுள்ளது.
தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணி நேர...
Update:மட்டக்குளியில் கொடூர வீதி விபத்து: நால்வருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
கொழும்பு, மட்டக்குளி - அளுத்மாவத்தை வீதி, கந்தஉட பகுதிச் சந்தியில் (கொட்டாஞ்சேனை நோக்கிச் செல்லும் வீதி) கொடூர வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியிலிருந்த மூன்று ஆட்டோக்கள் மற்றும்...






