IOC நிறுவனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கொள்வனவு செய்தமை ஊடாக 57 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள போதும், மேலும் 12 ஆயிரம் மெட்ரிக்...
ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால அரசாங்கம் குறித்து எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என வாசுதேவநாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவது குறித்த...
நாட்டில் இன்றைய தினம் 4 மணித்தியால மின் விநியோகத் தடையை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய A தொடக்கம் L வரையான வலயங்களுக்கு காலை 08.30 தொடக்கம் மாலை 05.30 வரையான...
நாட்டின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலி முகத்திடலில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
அதிகளவானோர்,...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இளம் பாடகியான யொஹானி டி சில்வா ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஆரம்பித்துள்ளார்.
தற்போது மும்பையில் உள்ள அவர், “Go Fund...
மக்களின் வெறுப்பை முழுமையாக பெற்றுள்ள ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மகாசங்கத்தினரது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மகாசங்கத்தினரை விமர்சிப்பது முற்றிலும் தவறானது என...
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்று காலை ஆரம்பமான இளைஞர்களின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களின் ஊடாக...
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட் தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களையயே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இன்று...