பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்த சங்கம் அறிக்கை ஒன்றை...
திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிரக் வண்டி ஒன்று, முந்திச் செல்ல முற்பட்ட கார் ஒன்றை மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு...
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்கு உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று ரம்புக்கனை புகையிரத கடவைக்கு...
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டம் காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் பலி.
மேலும் 11 பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
எரிபொருட்களின் விலை, கோதுமை மா உயர்வை கருத்திற்கொண்டு மதியநேர உணவுப்பொதி மற்றும் கொத்து ரொட்டியின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்...
பஸ் போக்குவரத்து கட்டணத்தினை 35 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, 20 ரூபாவாக காணப்பட்ட ஆரம்ப...