அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது- ஜனாதிபதி

ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை காவல்துறை மேற்கொள்ளும் எனவும் குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை...

இலங்கையில் நாணய மாற்று விகிதம் காரணமாக அமெரிக்க தூதரகம் புதிய தீர்மானம்

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில்,"வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக" அறிவித்துள்ளது. இலங்கையில் நாணய மாற்று விகிதம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,...

புதிய பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்- இரா.சாணக்கியன்

றம்புக்கணை பகுதி நேற்று போர்க்களமாக மாறியது.இதனைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் இதற்கு கண்டனம் வெளியிட்டு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இரா.சாணக்கியன்...

குறைந்தபட்ச படையணியினாலேயே ஓர் உயிர் காவு கொள்ளப்பட்டிருக்கின்றது என்றால், அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்று (19) இடம் பெற்ற ரம்புக்கணை அசம்பாவித சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். " தங்களது எதிர் காலத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த...

எதிர்கட்சியை சேர்ந்தவர் என்பதற்காகவா இந்த சம்பவம் இடம்பெற்றது? – பாராளுமன்றத்தில் கேள்வி

ரம்புக்கனையில் நேற்று கொல்லப்பட்டவரின் அடையாளம் தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தமது குழு ஒன்றில் கருத்துப் பகிர்ந்துள்ளமை குறித்து இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்றும்...

கொடியாகும்புற நகரில் வீதி முற்றாக முடக்கப்பட்டு பொது மக்களால் போராட்டம்

கேகாலை, கொடியாகும்புற நகரில் வீதி முற்றாக முடக்கப்பட்டு பொது மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்போது வீதியின் குறுக்காக வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு, நடு வீதியில் பட்டாசு வெடிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில்...

தற்போது விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்-எரிசக்தி அமைச்சர்

எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மற்றும் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவியை கோருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார். 'எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான...

அனைத்து கட்சித் தலைவர்களும் இது தொடர்பில் கலந்துரையாடி ஜனாதிபதிக்கு எத்தி வைக்க வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

ரம்புக்கனையில் இடம்பெற்ற விடயமானது அரசியல் விடயமாக கருதுகிறேன். அங்கு உயிரிழந்த நபர் பவுசருக்கு தீ வைக்க வந்த நபர் அல்ல. அவரை நான் நன்கு அறிவேன் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். பண்டாரநாயக்க ஆட்சியின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373