தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக கண்டித்துள்ளார்.
நாடாளுமன்றின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில்,...
நாடளாவிய ரீதியில் இன்று (06) முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஹர்த்தால்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை இன்று மாலை ஆரம்பித்திருந்தனர்.
பாராளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற...
பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்களிப்பதற்காக பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது வாக்கினை பதிவு செய்த பின்னர் குறித்த வாக்குசீட்டினை பகிரங்கமாக சபையில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்போது எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு...
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா - டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கொழும்புக்கான நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
178 கிலோமீற்றர் தூரம் இந்த நடைப்பயணத்தை முன்னெடுத்து...
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சியம்பலாபிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பான அறிவித்தலை நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த...
மொரட்டுவ-கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலுபோமுல்ல பிரதேசத்தைச்...