இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம்,...
ஆடைத் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜூன் இறுதிக்குள், 30% மானோருக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
தனது ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மற்றும் ஆடைத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கும்...
பேக்கரி உரிமையாளர்களின் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கியுள்ளமையினால் பாண் விலை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என நுகர்வேர் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகவிலையில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...
உலகிலுள்ள 557 மில்லியன் ரசிகர்களை ஈர்த்துள்ளதாக லங்கா பிரிமீயர் லீக்கி போட்டித் தொடரின் அதிகாரப்பூர்வ உரிமையாளரான IPG (Innovative Production Group) தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் முதல் பதிப்பின்...
இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் (USAID) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
45...
இலங்கையிலுள்ள சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பாரிய மற்றும் ICRA நிலையான கடன் மதிப்பீட்டைக் கொண்ட இலங்கையின் பாரிய காணி கட்டட துறை நிறுவனமான பிரைம்; குழுமம் கொவிட் தொற்றுநோயால்...
கடந்த தசாப்தத்தில், இலங்கையில் வருடம் தோறும் 1.59 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை தவறாக நிர்வகித்து வந்ததனால், இது கடைசியில் கடல்களில் கொட்டப்படுகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளில்...
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிப்பு இதனால் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.