கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையின் ஆடைத் தொழில் உலக சந்தையில் மீள் எழுச்சியை இலக்காகக் கொள்ள வேண்டும்

கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை உற்பத்தியாளர்களால் உலகளாவிய சந்தையில் உருவாகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கை தனது ஆடை உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கு உதவுமாறு...

HNB Ithuru Ithuru முகவர் வங்கிச் சேவையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த கைகோர்க்கும் HNB மற்றும் SLTMobitel

வங்கி மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் இலங்கையின் இரண்டு ஜாம்பவான்களான HNB PLC மற்றும் SLTMobitel PLC ஆகியன, HNB வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட Mobitel mCash முகவர் மூலம் சேமிப்புக் கணக்கு வைப்புகளைச் செய்யும்...

உலக சந்தையில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால்...

இலங்கை சந்தையிலுள்ள TVP மரபணு ரீதியில் மேம்படுத்தப்பட்ட (GM) உணவா?

மனித மக்கள்தொகை அதிகரிப்பானது விவசாய உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. ஏறக்குறைய 870 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில்...

தங்க விலையில் மாற்றம் ஏற்படுமா? வெளியானது தகவல்

தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம்...

“தேசிய வெளிநாட்டுப் பணவனுப்பல் நடமாடும் செயலி” மத்திய வங்கியில் உத்தியோகபூர்வமாக அறிமுகம்

LANKA REMIT என்ற அப்(app) இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குப் பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்...

இலங்கையில் அதிகூடிய இணைய வேக சாதனையை படைத்துள்ள எயார்டெல், 5G பரிசோதனையை ஆரம்பிக்கிறது

February 01, 2022: எயார்டெல் லங்கா வர்த்தக வலையமைப்பில் நேரடி 5G சோதனைகளை மேற்கொள்கிறது, இது நாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகூடிய இணையத்தள வேகத்தை பதிவு செய்துள்ளதோடு, எயார்டெல் லங்கா 1.9 Gbpsக்கும்...

2021 CMA Excellence வருடாந்த அறிக்கையிடல் விருது வழங்கும் நிகழ்வில் தங்கம் வென்றது நவலோகா மருத்துவமனை

இலங்கையின் முன்னோடி சுகாதார சேவை வழங்குநரான நவலோகா மருத்துவமனை 2022ஆம் ஆண்டை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தும் வகையில், 2021 CMA Excellence Combined Annual Reporting விருது வழங்கும் நிகழ்வில், ஹெல்த்கேர் பிரிவில் சிறந்த...