வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த...

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையர்கள் பலர் சிறுவர்களின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. சிறுவர்களை கையாளும் சர்வதேச அமைப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை...

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. அதன்படி நேற்று(24) இவ்வாறு தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குறித்த நிகழ்வு இஸ்ரேலில் உள்ள இலங்கைத்...

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் ? வெளியான அதிர்ச்சி தகவல்..!

மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக்கொள்ளாவிட்டால் மீண்டும் வரிசை நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய...

ஆசிரியர் – அதிபர் சங்க போராட்டம் – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

இன்று (24) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக் தாக்குதல்களை பிரயோகித்துள்ளனர். இதன் காரணமாக பொரளை...

எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில் சிக்கல்..! மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

சமீபத்தில் மின் கட்டணம் 18 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமையினால் எரிபொருள் விற்பனை ஏற்கனவே பாரியளவில்...

கொழும்பில் வங்கிக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு

கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சொகுசு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

கெஹெலியவை கைதுசெய்ய வேண்டும்! சரத் பொன்சேகா அதிரடி

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெஹலியவினுடைய அமைச்சுப்பதவியை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடாது என...