உபுல் தரங்கவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வு குழு

புதிய கிரிக்கெட் தேர்வு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போது அமைச்சர்  இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய...

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த கல்வி அமைச்சர்

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு...

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவை..! வெளியான அதிர்ச்சி தகவல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளில் இருந்து 16 மில்லியன் ரூபா மின்கட்டணம் இலங்கை மின்சார சபைக்கு இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. 2022 ஆம் ஆண்டின் வருடாந்த கணக்காய்வு அறிக்கை...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முடிவடைந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 1,450.4...

அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி!

மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட மூத்த சகோதரனை அடித்துக் கொன்று 3 நாட்களாக பெட்ரோலில் உடலில் எரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டிசம்பர் 1 ஆம் திகதி அக்குரஸ்ஸ பொலிஸாரால்...

சிசுவை பிரசவித்து குப்பை கிடங்கில் போட்ட இலங்கைப் பெண்

மாலைதீவில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் பிறந்த சிசுவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண் இரகசியமாக சிசுவை பிரசவித்து,  அதனை ஒரு  பைக்குள் இட்டு குப்பை...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு...

உணவிற்காக ஐந்து நாட்களில் 11 இலட்சம் ரூபாய் பணத்தை செலவிட்ட இராணுவ தளபதிகள்!

2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உணவிற்காக, ஐந்து நாட்களுக்கு பதினொரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம்...