சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு

M S முஷாப் என்ற காத்தான்குடியை சேர்ந்த 13 வயது மாணவன்  சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என மதரசாவை...

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது

முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு முன்னால் பதற்றம்

சம்பள உயர்வு கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள பத்தரமுள்ள - பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. குறித்த ஆர்பாட்டமானது சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான...

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்: கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சபை முதல்வர், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது  பெரும்பாலான பாடசாலைகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்படும் என்ற கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் இடம்பெற்ற மாணவர்களுக்கான பாதணிகள்...

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

இலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10.10 இற்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் – தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா...

மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம் ?

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள VAT வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை...