உள்நாடு

உள்நாடு

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...

தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை: கொழும்பில் அலைமோதும் வாகன வரிசைகள்!

தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.   தற்போது டீசல் மற்றும் சுப்பர் டீசல் மாத்திரமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்பதாக...

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர்...
உள்நாடு
editor

வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்

ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   தற்போது நிலவும் பலத்த மழை வீழ்ச்சியுடனேயே இப் விபத்து சம்பவித்துள்ளது.   காணாமல்போன நபர்களைக் கண்டறிவதற்காக தற்போது...
editor

Breaking Extreme alert களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணி...

தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட, களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
editor

“நீதியரசர்களின் ஓய்வூதிய வயது எல்லையை நீடிக்க வேண்டாம்”

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது என்று குறிப்பிட்டு, மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ்...
editor

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி...
editor

Breaking Extreme alert : கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு...

Breaking: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு திறக்கப்படவுள்ளமையினால், செக்கனுக்கு 250 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு விடுவிக்கப்படவுள்ளது. அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
editor

Weather Alert: கண்டி – கொழும்பு பிரதான வீதி….

Weather Alert: கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதி பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளது.