கடன்களை செலுத்த மக்களிடம் வரி அறவிடவேண்டுமே தவிர பிரதமர் வீட்டிலிருந்து எடுத்துவர இயலாது: பந்துல

சர்வதேச கடன்கள், தேசிய கடன்கள் அதற்கான வட்டிகளை செலுத்த பல பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மக்களின் பக்கம் தீர்மானம் எடுக்க முடியாது. இந்த கடன்களுக்கான பணத்தையும் மக்களிடம் இருந்தே அறவிட...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும்...

பயணக்கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு

திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணத்திற்காக உரிய ஆவணங்களை சமர்பித்ததன் பிற்பாடு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடக...

கல்வி அமைச்சின் அறிவிப்பு

2021 ஆம் ஆண்டிற்கு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையில் விண்ணப்பிக்க...

இடுகம நிதியத்திற்கு மேலும் 2 மில்லியன் ரூபாய் நன்கொடை

இடுகம கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை டராஸ் நிறுவனத்தினால் 2 மில்லியன் ரூபாய்க்கான காசோலை இன்று  பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை...

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பில் போக்குவரத்து சிக்கல்

பெலவத்தை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனவே...

சிறுமி ஹிஷாலினி பாலியல் வன்கொடுமை உறுதி (VIDE0)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான திகதி அறிவிப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர்...