கல்வி அமைச்சருடன் இன்று சந்திப்பு

இணையவழி கற்பித்தலை புறக்கணித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது வேதனப்பிரச்சினைக்கு கல்வி அமைச்சினால் இன்று தீர்வு வழங்கப்படும் என்று நம்புவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது...

ரணில் முன்வைத்த திருத்தம் சபாநாயகரால் நிராகரிப்பு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று...

நாட்டில் சினோபோர்ம் பெற்றவர்களுக்கு ஆய்வு கூறும் மகிழ்ச்சி தகவல்

நாட்டில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும்...

நாட்டின் மேலும் சில பிரதேசங்கள் விடுவிப்பு

நாட்டின் சில பிரதேசங்கள் இன்று (20) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று (20) வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. வாக்கெடுப்பு மாலை 5.30க்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப்...

எல்பி எரிவாயுவின் புதிய விற்பனை விலை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீட்டர் உள்நாட்டு எல்பி எரிவாயுவிற்கு 1,150 ரூபாய் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை எடுக்கும் கூட்டத்தின் போது குறித்த தீர்மானத்திக்கு அங்கிகாரம் கிடைக்க பெற்றுள்ளதாக வர்த்தக...

மேலும் 484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய தினத்தில்...