கிளிநொச்சி – பூநகரி நீர்வழங்கல் திட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (21) காலை முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை (21) காலை 06 மணி முதல் நாளை மறுதினம் (22)...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு - பௌத்தாலோக்க...
மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் 30 வயதிற்கும் மேற்பவர்களுக்கான கொவிட் 19 முதற்கட்ட தடுப்பூசி இன்று (20) ஏற்றப்பட்டது.
நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2016 மார்ச் 29 ஆம் திகதி...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு...
ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 10.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து பெண் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி...
மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் 15...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்து புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.