இலங்கைக்கு மேலும் 1.9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கைமய, குறித்த தடுப்பூசிகள் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) நாட்டுக்கு கொண்டு வரப்படும் என...
2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12 ஆம்...
இலங்கையில் மண்சரிவு ஏற்படும் இடங்களை இலகுவாக அடையாளம் காணக்கூடிய கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டட...
சிங்கள - தமிழ் புத்தாண்டுக் காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
தவறான ஆலோசனையுடன் இரவோடு இரவாக உரங்களைத் தடை செய்தமையால் எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சமொன்று ஏற்படும்...
பாடசாலைகளில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன் தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய...
தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தித்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேயிலையின் ஊடாக பெறும்...
நாட்டில் மேலும் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 442 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது.