நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு...
மூன்று மாத கைக்குழந்தையை 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து அந்த நிதியில் போதைப்பொருள் பயன்படுத்திய தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குருநாகலில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தில் உள்ள...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,144 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,326 ஆக அதிகரித்துள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை இனி அடக்கி ஒடுக்கி ஆள முடியாது. அதற்கு இனி இடமளிக்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டி...
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்கவென ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்திவருகிறது.
இந்த...
பிலிமத்தலாவவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் மின்தூக்கி (LIFT) இயந்திரம் அறுந்து வீழ்ந்ததில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெகித, பலன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
பட்டதாரிகள் 51,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச...