நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சகல விடயங்களுக்கும்...
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார்.
முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி...
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாலும் வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாலும் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பலம் வாய்ந்த வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என அறிவிக்கப்படுகிறது.
'செங்கடகல மெனிகே' கடுகதி தொடருந்து கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, கனேகொட பகுதியில் வைத்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் 13கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,112ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
வவுனியா மறவன்குளம் பாரதிசன் கல்லூரிக்கு டிஜிட்டல் கணனி திரை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட...
வென்னப்புவ - தும்மலதெனிய பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன "நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான போதிய...