விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மறுத்ததல் போன்ற காரணங்களால் குவைத் ஏயார்வேஸ் கூட்டுத்தாபனம், இந்த வாரம் முதல்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுகளுடைய இருவர் 7 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தில் இவர்களிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின்...
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலேயே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கடன் 21 ட்ரில்லியன் ரூபாயில் 8 ட்ரில்லியன் ரூபாய் கடன் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலேயே பெறப்பட்டுள்ளது. ஆனாலும் தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் எவ்வித...
ஒரு லீற்றர் பசும்பாலுக்காக ஐந்து ரூபா விலை அதிகரிப்பு போதுமானது அல்லவென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது, ஒருலீற்றர் பசும்பால் 85 முதல் 90 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.
இந்தநிலையில், ஒரு லீற்றர் பசும்பாலுக்காக...
மறைந்த பிரியந்த குமாரவை நினைவுபடுத்தி அனுதாப நிகழ்வொன்று நேற்று ( 20 ) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
சமய மதகுருமார்கள், இலங்கை அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச...
தற்போதும், பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயிலப்பெருவினால் சகல தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும்...
பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்குட்பட்ட வைத்தியசாலைகளில் எதிர்வரும் 26ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தி மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள்...