கொழும்பு துறைமுக நகரில் 'செல்ஃபி' படம் எடுப்பதற்கும், தனிப்பட்ட காணொளிகளைப் பதிவு செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொழும்புத் துறைமுக நகர் திட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.
'செல்ஃபி' படங்களை எடுப்பதற்கும், காணொளிகளைப்...
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பயிற்சியினை நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனத்தை உடனடியாக...
நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 12 பேர் மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,284 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க...
மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு...
மலையகம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உரை அமைந்துள்ளது என ஐக்கிய...
வைத்தியசாலைகளில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் கோவிட் பரிசோதனைகளில் நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் கோவிட் ஒழிப்பு ராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகளை...
தற்போது நிலவும் மின்சார பிரச்சினைக்குத் தீர்வுகாண, எதிர்காலத்தில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகாவும், நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என...
நாற்காலி சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு மீண்டும் உயிரூட்டும் திட்டங்கள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. பொதுஜன...