நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (22) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை...
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லசந்த விக்ரமசிங்க, அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லசந்த விக்ரமசிங்க கடிதம் மூலம் இதனை நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்...
பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவையை, நாளை 24 ஆம்திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2021 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெப்ரவரி மாதம் 7...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 187 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (23) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால், கொவிட் பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
தற்போதைய சுதந்திரமான சூழலை பொதுமக்கள் அனுபவிக்கின்ற அதேநேரம், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப்...
நெற்செய்கை மேற்கொள்ளப்படாத பயிர் நிலங்களில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாளை (24) ஒரு மணி நேரமும், நாளை மறுதினம் முதல் சுமார் 2 மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இன்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாளை...