நேற்று தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நிலாவெளி கடற்கரைக்கு சென்று நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவன் இன்று சடலமாக கரையொதுங்கியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ...
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாபி சஹாப்தீனால், "பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட தனக்கு, மிகுதி சம்பள கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரி" மனுதாக்கல்...
அரச சேவை தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை...
நாட்டில் நேற்றைய தினம் 27 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில், நீர் மின்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கிடைக்காவிட்டால், உரிய முறையில் இயங்க முடியாமல்போகும்.
ஏப்ரல் மாதமளவில் மழை...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 287 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,329 ஆக அதிகரித்துள்ளது.