Breaking news: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே மரணமானார்

இன்று (08) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே, சற்று முன்னர் மரணமடைந்தார்.

எரிபொருள் நெருக்கடி தீர்க்கப் படாவிடின் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு உடனடி தீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை...

பரவிவரும் குரங்கு அம்மை நோய்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு

உலகளவில் இதுவரை குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமானதாக...

நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக தகவல்

நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நேப்பாளத்தின் Pokhara நகரில் இருந்து ஜோம்ஸம்  நகருக்கு  பயணித்த  விமானம் ஒன்றே இவ்வாறு...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார்.

உக்ரைனில் விரைவில் வெற்றி தினம்- வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

உக்ரைனில் விரைவில் வெற்றி தினம் வரும் என்று அந்நாட்டு ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜொ்மனியை சோவியத் யூனியன் வீழ்த்தியதன் நினைவாக ஆண்டுதோறும் மே 9ஆம் திகதி வெற்றி...

கொலம்பிய தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு

கொலம்பியாவில் நடைபெற இருக்கும் தேர்தல்களில் ரஷ்ய தலையீடு, பல கொலம்பியர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பிரச்சனை இன்னும் கடுமையானதாகிவிட்டது. கொலம்பியாவில் மே 29 ஜனாதிபதித் தேர்தலில் Paco வரலாற்றுக் கட்சி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,...

உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு

உலகின் மிக வயதான பெண்மணி Kane Tanaka உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் தனது 119 ஆவது வயதில் ஜப்பானில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.